Thursday, May 10, 2012


கவிஞர் ஏகலைவன் தான் பெற்ற விருதுகளுடன்...

Saturday, May 5, 2012

எனது "இப்படிக்குத் தோழன்" நூல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ். . . .
அவசியம்  வாங்க.....

Sunday, April 29, 2012






ஓயாப் பெருங்குரல்


கடந்து போகும்
காலவெளியினில்
கால்பட்டு இடறுகின்றன
மனித எலும்புகள்


வர்க்க பேதங்கள்
மறைந்து போய்
வர்ணாசிரமம்
தொலைந்து போய்
எலும்புகளே மீதமாய்
சிதறிக்கிடக்கிறது வாழ்க்கை


உன்முகம், என்முகம்
என்பதெல்லாம் சிதைந்து
புழுதிபடிந்ததொரு
நன்னாளில்
உயிர்த்தெழுகிறது
உள்மனத்திலிருந்து
ஓங்கியொலிக்கும்
காலவெளியின்
ஓயாப் பெருங்குரல்.


ஏகலைவன்
உதவிக்கரம் இதழில் வெளிவரும் வித்தியாசமாய் சில விமர்சனங்களின் பகுதி -4







Saturday, March 24, 2012



உதவிக்கரம் இதழில் வெளிவரும் வித்தியாசமாய் சில விமர்சனங்களின் பகுதி -3

 

 

 







Wednesday, March 14, 2012



குமுதம் & கல்கண்டு துணை ஆசிரியரும் கவிஞர் ஏகலைவனின் எழுத்துலக குருவுமான‌ எழுத்தாளர்  திரு. லேனா தமிழ்வாணன் தம்பதியுடன் கவிஞர் ஏகலைவன் தம்பதி....

Sunday, February 5, 2012


நிறங்களின் உலகத்தில் ஒளிரும் அகவிழிப்பார்வை

(உதவிக்கரம் மாத இதழில் வெளிவரும் "வித்தியாசமாய் சில விமர்சனங்கள்" பகுதியில் இடம்பெற்ற இரண்டாம் நூலின் மதிப்புரை...)