Sunday, October 9, 2011

புதுச்சேரி தமிழ்ச்சங்கத் தலைவரின் கரங்களால் சென்னை மகாகவி பாரதி நற்பணி மன்றம் வழங்கிய சாதனை செம்மல் விருது பெறும்போது.....

Sunday, April 24, 2011


கவிஞர் ஏகலைவனாகிய நான் இதுகாறும் பெற்ற விருதுகள் மற்றும் நினைவு பரிசுகளுடன்.....

கலைஞர் தொலைக்காட்சியின் "சந்தித்தவேளை" நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றபோது. . . உடன் திரு. ரமேஷ் பிரபா அவர்கள்
புதுவை மூவொரு கடவுள் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்ட 2009.ஆம் ஆண்டின் சிறந்த கட்டுரை நூலுக்கான ஞானராஜா மகிமை செல்வி இலக்கியவிருதினை மாந்தன் இதழாசிரியர் திரு.ஆண்டோ அவர்களிடம் பெற்றப்போது....



சேலம் ஜி.பி.ஆர் மனிதநேய அறக்கட்டளை வழங்கிய "அன்னை தெரசா" விருதினை தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.கே. செல்வம் அவர்கள் வழங்கியபோது....
சேலம் தாரமங்கலம் தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் மேம்பாட்டுச்சங்கம் வழங்கிய "சாதனையாளர்" விருதினை காவல்துறை உதவி ஆய்வாளர் ஆர். சுந்தராம்பாள் அவர்கள் வழங்கியபோது....
கரூர் ஆத்மபெருமாள் சமூகப்பணி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்ட "மாற்றுத்திறனாளிகளின் முன்னோடி" விருதினை கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் வழங்கியபோது...
விண் தொலைக்காட்சியின் கவிராத்திரி கவியரங்க நிகழ்வில் பங்கேற்றமைக்காக கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் நினைவு பரிசு வழங்கும்போது....