Thursday, July 19, 2012

மனங்களில் நம்பிக்கை விதைத்து சாதனைச் சிகரத்தை நோக்கி உங்களை இட்டுச்செல்ல இதழியல் உலகின் புதிய வரவு " நம்பிக்கை வாசல்"...






Thursday, June 14, 2012


உதவிக்கரம் இதழில் வெளிவரும் வித்தியாசமாய் சில விமர்சனங்களின் பகுதி -6








Tuesday, May 22, 2012

உதவிக்கரம் இதழில் வெளிவரும் வித்தியாசமாய் சில விமர்சனங்களின் பகுதி -5
 








Sunday, May 20, 2012

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு-ஓர் அறிமுகம்



இப்படிக்குத் தோழன்


ஆண் பெண் மத்தியில் காதல் காமம் போன்றவற்றைத் தொடாமல் உயிர்த்திருக்கும் உயரிய உணர்வாக தோழமையைச் சொல்லவும், இளைய தலைமுறையினரின் கள்ளமில்லா உணர்வுகளைப் பதிவு செய்யவும் கவிஞர் ஏகலைவனுக்குள் எண்ணம் தோன்றியதால் குட்டிக் கவிதைகளோடும் இனிய புகைப்படங்களோடும் அழகான கட்டமைவோடும் உங்கள் கரங்களில் தவழவுள்ளது "இப்படிக்குத் தோழன்"


தோழமையின் பெருமையை அருமையான களங்களில் அற்புதமான வார்த்தைகளில் சொல்லும் இந்நூலின் கவிதைகள் நூலாசிரியரின் நினைவுப் படிமங்களிலிருந்தும், தோழமை உள்ளங்களின் உணர்வுப் பெருக்கிலிருந்தும் துளித்துளியாய் சேகரிக்கப்பட்ட மழைத்துளிகள்.


இந்த இனிய மழைச்சாரலில் உங்களையும் நனைத்துக் கொள்ள வாருங்கள்.


96 பக்கங்கள்
விலை ரூ. 50 -


நூல் தேவைக்கு
கவிஞர் ஏகலைவன்
கெளரவ பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
9944391668
8428729494

Tuesday, May 15, 2012


கவிஞர் ஏகலைவன் தனது பனிரெண்டாவது நூலான "இப்படிக்குத் தோழன்" கவிதை நூலை வெளியிட நூலை பெற்றுக் கொள்கிறார் பாவையர் மலர் மாத இதழ் ஆசிரியர் வான்மதி...



அதிக புகைப்படங்களுக்கு

Thursday, May 10, 2012


கவிஞர் ஏகலைவன் தான் பெற்ற விருதுகளுடன்...