இவ்வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி. மாற்றுத்திறன் சாதனையாளர்களின் சாதனைகளை மேலும் அறிந்து கொள்ள இவ்வலைப்பூவின் இணைப்பில் உள்ள மற்ற வலைப்பூக்களை பார்க்கவும். . . . .
Saturday, February 14, 2009
குறையொன்றுமில்லை !
உடலில் ஊனமிருந்தாலும், உதிரச் சொந்தங்கள் ஊக்கப்படுத்த,
நல்ல தோழமைகள் தோளிணைய, வாசித்த நூல்கள் சுவாசத்தில் கலந்து தன்னம்பிக்கை நல்க,
மனசின் வலிமை மகத்துவங்கள் நிகழ்த்த, குறையொன்றுமில்லை என் நெஞ்சுக்குள் !
No comments:
Post a Comment