Friday, October 25, 2013

 தங்களின் பேராதரவோடு வெற்றி மகுடம் சூட வழிகாட்டும் நம்பிக்கை வாசல் இதழ்

நவம்பர் - 2013

தீபாவளி சிறப்பிதழ்



ஆண்டுக் கட்டணம்   - ரூ. 150
ஐந்தாண்டுக் கட்டணம் - ரூ. 750
புரவலர் நன்கொடை   - ரூ. 5,000

கவிஞர் ஏகலைவன்
ஆசிரியர் – நம்பிக்கை வாசல்
பதிப்பாசிரியர் -வாசகன் பதிப்பகம்
தலைவர் - நம்பிக்கை வாசல் அறக்கட்டளை
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 8428729494, 9842974697
kavignareagalaivan@gmail.com



கவிஞர் ஏகலைவன் தன் குடும்பத்தினருடன் சொல்வேந்தர் திரு. சுகி.சிவம் அய்யா அவர்களை சந்தித்தபோது...