Saturday, December 31, 2011நாமக்கல் வின்னர்ஸ் சேம்பர்ஸ் விழாவில் சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்கள் கவிஞர் ஏகலைவன் அவர்களுக்கு "எழுச்சிச் செல்வன்" விருது வழங்கும்போது....
விழா செய்தியை வாசிக்க மேற்காணும் படத்தை பதிவிறக்கம்
(டவுன்லோட் அல்லது சேவ் ஏஸ்) செய்யவும்...
Saturday, December 24, 2011Gjpa gFjp - tpj;jpahrkha; rpy tpkh;rdq;fs;

thrfh;fSf;F tzf;fk;.

khw;Wj;jpwdhspfspd; Njitfis epiwNtw;Wk; nghUl;Lk;> mth;fspd; gy;tif Mw;wy;fis cyFf;F mwpKfk; nra;tjpYk; cjtpf;fuk; Nkw;nfhs;Sk; rPhpa gzpfis thrfh;fs; ed;fwpth;.

mg;gzpfspd; xU Gjpa gFjpahf jkpopy; khw;Wj;jpwzhspfshy; vOjg;gl;Ls;s rpWfij> ftpij> fl;Liu> ehty; Nghd;w gy;NtW E}y;fspd; Ma;thf Nkw;nfhs;sg;gl;l Gj;jf tpkh;rdq;fis tpj;jpahrkha; rpy tpkh;rdq;fs;

vDk; jiyg;gpy; Nryj;ijr; Nrh;e;j ftpQh; Vfiytd; mth;fs; ekf;fspf;f Kd;te;Js;shh; vd;fpw ,dpa nra;jpia thrfh;fSf;F njhptpj;Jf; nfhs;fpNwhk;.

ftpQh; Vfiytd; rhjid tuyhW cq;fSf;fhf

,sk;tajpy; Vw;gl;l ,uapy; tpgj;jhy; ,lJ fhiy ,oe;j ,th;> gjpide;J Mz;Lf;fhyk; ituhf;fpakhf xw;iwf;fhypy; ijf;Fk; ijay; njhopyhspahfg; gzpahw;wpagb> ,uT Neuq;fspy; Kad;W gbj;J B.Lit> M.A.jkpo; Nghd;wit gapd;W jd; jkpohw;wiyAk;> fy;tpj;jFjpiaAk; cah;j;jpf; nfhz;l xU khw;Wj;jpwdhsp.

jw;NghJ Nryk; nghpahh; gy;fiyf;fofj;jpd; eph;thfg; gzpahsuhd ,th;> ,Jtiu> rhjid gilf;Fk; CdKw;wth;fs; - ghfk; 1> rhjid gilf;Fk; CdKw;wth;fs; - ghfk; 2> CdKw;Nwhhpd; cahpa rhjidfs;> rhjpf;Fk; CdKw;w ngz;fs;> khw;Wj;jpwd; rhjidr; rpfuq;fs; Nghd;w khw;Wj;jpwd; rhjidahsh;fspd; tho;f;if tuyhw;Wj; njhFg;G Gj;jfq;fs;> gaztopg; G+f;fs;> ftpr;rpjwy; (khw;Wj;jpwd; gilg;ghspfspd; ftpijj; njhFg;G) vDk; ftpijj; njhFg;Gfs;> fy;tpr; nry;tk;> nre;jkpNo tzf;fk;> ngz;ikia Nghw;WNthk; vDk; rpWfl;Liu E}y;fs; Nghd;w gj;J Gj;jfq;fis ntspapl;Ls;sNjhL> gy;NtW ,yf;fpag; gj;jphpf;iffspy; vOjp te;j 23 RaKd;Ndw;w fl;Liufisj; njhFj;J 1.1.2012 md;W ‘tapW kl;Lk; tho;f;ifay;y....” vDk; jd; gjpNdhuhtJ E}yhf ntspaplTs;shh; vd;gJ ,dpar; nra;jp.

,th; Nfhitapy; fle;j Mz;L eilngw;w cyfj;jkpo;r; nrk;nkhop ,iza khehl;by; ‘tiyg;G+f;fspy; khw;Wj;jpwdhsh;fspd; ftpijfs;” vDk; jiyg;gpy; Ma;Tf;fl;Liu rkh;gpj;Js;sNjhL> khw;Wj;jpwdhspfSf;Fk; jkpo; gilg;Gyfpw;Fk; cs;s ePz;l ,ilntspia Fiwf;Fk; Nehf;fj;NjhL nrayhw;wpagb ‘thrfd; gjpg;gfk;” vDk; gjpg;gfj;ijAk; cUthf;fp ey;y E}y;fis ntspapl;L khw;Wj;jpwd; gilg;ghspfisj; jl;bf;nfhLf;fpwhh;.

ftpQh; Vfiytd; Nryk; khtl;l mstpyhd ‘rpwe;j khw;Wj;jpwd; rhjidahsh;” vDk; muR tpUJ cl;gl> cjtpf;fuk; rpwe;j fl;Liuahsh; tpUJ> Ascendes Excellence Award, Rotary Excellence Award> rpe;jidr;rpfuk;> ek;gpf;if ehafd;> ek;gpf;if ey;kzp> rpwe;j fhjy; ftpQh;> jd;dk;gpf;if rhjidr;Rlh;> md;id njurh> fiykzp> rhjidr;nrk;ky;> khw;Wj;jpwdhspfspd; Kd;Ndhb> vOr;rpr; nry;td; Nghd;w gy tpUJisg; ngw;Ws;sNjhL> ghyk; Nrit mikg;gpd; jq;fg; gjf;fj;ijAk; ngw;Ws;shh;. ,tuJ Gj;jfq;fSk; gy;NtW mikg;Gfspd; ghpRfisg; ngw;Ws;sd.

ftpQh; Vfiytd; gy njhiyf;fhl;rpfs; kw;Wk; thndhypfspYk; gq;Nfw;W jd; tho;tpay; rpe;jidfis gfph;e;J nfhz;lth; vd;gNjhL> jkpofj;jpd; Kjd;ikahd Kfthpj;njhFg;ghd ‘gpugykhdth;fspd; tpyhrq;fs;” E}ypy; ,lk;ngw;Ws;s rpwg;Gj;jFjp nfhz;lth;.

mwptpay; khw;wq;fSf;F ,iza jsj;jpYk; jd; gq;fspg;ig mspf;Fk; tpjkhf> www.kavignareagalaivan.blogspot.com (ftpQh; Vfiytdpd; ,yf;fpar; rpe;jidfisAk;> r%f Nehf;Fr; nray;ghLfisAk; gjpTnra;Ak; tiyg;G+)> www.kavichitharal.blogspot.com (jkpof khw;Wj;jpwdhspfspd; ftpahw;wiy ftpr;rpjwyha; cynfq;Fk; nfhz;L nry;Yk; tiyg;G+) www.phoenixmanithargal.blogspot.com (r%fj;jilfs; Rl;nlhpj;j rhk;gypypUe;Jk; caph;j;njOe;j ‡gPdpf;]; kdpjh;fshd khw;Wj;jpwd; rhjidahsh;fspd; rhjid tuyhw;W tiyg;G+)> www.vasaganpathippagam.blogspot.com (thrfd; gjpg;gfk; ntspapl;Ls;s E}y;fisAk; mtw;wpd; tpguq;fisAk; ,iza Mh;tyh;fspd; ghh;itf;Ff; nfhz;L nry;Yk; tiyg;G+) Nghd;w gy;NtW tiyg;G+f;fisAk; Jtf;fp rpwg;ghf nrayhw;wp tUfpwhh;.

www.facebook.com/kavignareagalaivan vd;W ilg; nra;J ok nfhLj;jhy; el;G tiyjskhfj; jpfOk; facebook ftpQh; Vfiytid ek; fz;Kd; nfhzh;fpwJ vDk;NghJ ,thpd; njhlh;e;j nray;ghLfspd; jd;ik ekf;F ed;F tpsq;Fk;.

,j;jifa rpwg;Gfs; nfhz;l xU khw;Wj;jpwd; gilg;ghsp> Vida khw;Wj;jpwdhspfspd; E}y;fis Ma;T nra;J> ey;ynjhU tpkh;rdkhf ek;kpilNa jutpUf;Fk; ey;epfo;it tuNtw;Nghk;. ,e;j Gjpa gFjp jkpo; vOj;Jyfpy; njhlh;e;J ,aq;fptUk; gy khw;Wj;jpwd; gilg;ghspfisAk;> mth;fspd; ew;rpe;jidfshy; epiwe;j ey;y E}y;fisAk; ekf;F mwpKfg;gLj;j ,Uf;fpwJ. ,e;jg; gFjp [dthp Kjy; cjtpf;fuj;jpy; Jtq;fTs;sJ.

ftpQiu ghuhl;l tpUk;Gk; cjtpf;fuk; thrfh;fSk;> ,g;gFjpapy; jq;fs; E}ypd; tpkh;rdk; ntsptuNtz;Lk; vd;W tpUk;Gfpw khw;Wj;jpwd; gilg;ghspfSk; fPOs;s ftpQhpd; Kfthpiaj; njhlh;G nfhs;syhk;.

ftpQh; Vfiytd; M.A>

thrfd; gjpg;gfk;

11/96> rq;fpyp Mrhhp efh;>

Nryk; - 636 015.

ifNgrp : 99443-91668>

84287-29494

kpd;dQ;ry; Kfthp : kavignareagalaivan@gmail.com

Sunday, October 9, 2011

புதுச்சேரி தமிழ்ச்சங்கத் தலைவரின் கரங்களால் சென்னை மகாகவி பாரதி நற்பணி மன்றம் வழங்கிய சாதனை செம்மல் விருது பெறும்போது.....

Sunday, April 24, 2011


கவிஞர் ஏகலைவனாகிய நான் இதுகாறும் பெற்ற விருதுகள் மற்றும் நினைவு பரிசுகளுடன்.....

கலைஞர் தொலைக்காட்சியின் "சந்தித்தவேளை" நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றபோது. . . உடன் திரு. ரமேஷ் பிரபா அவர்கள்
புதுவை மூவொரு கடவுள் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்ட 2009.ஆம் ஆண்டின் சிறந்த கட்டுரை நூலுக்கான ஞானராஜா மகிமை செல்வி இலக்கியவிருதினை மாந்தன் இதழாசிரியர் திரு.ஆண்டோ அவர்களிடம் பெற்றப்போது....சேலம் ஜி.பி.ஆர் மனிதநேய அறக்கட்டளை வழங்கிய "அன்னை தெரசா" விருதினை தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.கே. செல்வம் அவர்கள் வழங்கியபோது....
சேலம் தாரமங்கலம் தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் மேம்பாட்டுச்சங்கம் வழங்கிய "சாதனையாளர்" விருதினை காவல்துறை உதவி ஆய்வாளர் ஆர். சுந்தராம்பாள் அவர்கள் வழங்கியபோது....
கரூர் ஆத்மபெருமாள் சமூகப்பணி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்ட "மாற்றுத்திறனாளிகளின் முன்னோடி" விருதினை கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் வழங்கியபோது...
விண் தொலைக்காட்சியின் கவிராத்திரி கவியரங்க நிகழ்வில் பங்கேற்றமைக்காக கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் நினைவு பரிசு வழங்கும்போது....

சென்னை தமிழ்நாடு ஊனமுற்றோர் சாதனையாளர் முன்னேற்றப் பேரவை வழங்கிய "தன்னம்பிக்கைச் சுடர்" விருதுடன் கூடிய வெள்ளிப் பதக்கத்தை சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் நல அலுவலர் திருமதி. ராஜேஸ்வரி அவர்கள் வழங்கியபோது...
சென்னை தமிழ்நாடு மாற்றுத்திறனாளார் நலவாழ்வு சங்கம் வழங்கிய உதவிக்கரம்-சிறந்த கட்டுரையாளர் விருதினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் வழங்கியபோது....
சென்னை தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்ட அசன்டாஸ் சிறப்பு சாதனையாளர் விருதினை அச்சங்க நிறுவனர் திரு.சிதம்பரநாதன் அவர்கள் வழங்கியபோது.....

கோவை வசந்தவாசல் கவிதை மன்றத்தின் 2011.ஆம் ஆண்டு வைகறை விழாவில் நம்பிக்கை நல்மணி விருது பெறும்போது...


கோவை வசந்தவாசல் கவிதை மன்றத்தின் 2011.ஆம் ஆண்டு வைகறை விழாவில் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கும் நிகழ்வு...


சென்னை பாலம் அறக்கட்டளை வழங்கிய இலக்கியசேவைக்கான தங்கப்பதக்கத்தை தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் திரு.பரிதி இளம்வழுதி அவர்கள் பதக்கம் அணிவிக்கும்போது.....

சேலம் பாரத வெண்புறா அறக்கட்டளையின் சார்பாக இயற்றமிழ் பிரிவு சேவையை பாராட்டி "கலைமணி" விருதை சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் புலவர். ஆறுமுகம் அவர்கள் வழங்கும்போது...

திருச்சி மக்கள் நல மேம்பாட்டு அறக்கட்டளையின் சார்பாக 2005.ஆம் ஆண்டின் சாதனையாளர் விருதினை கல்வியாளார் திரு.கிருஷ்ணசாமி அவர்கள் வழங்கும்போது....

Sunday, January 16, 2011


சிகரம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் திரு. வி. வீரபுத்திரன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று கீழ்க்காணும் நிழற்படத்தில் உள்ள குழந்தைகளின் கல்வி நலன் கருதி இவ்வேண்டுகோள் கடிதத்தை வெளியிடுகிறேன்...

சிகரம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் திரு. வி. வீரபுத்திரன் அவர்களின் வேண்டுகோள் கடிதம்...