கவிஞர் ஏகலைவன்

இவ்வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி. மாற்றுத்திறன் சாதனையாளர்களின் சாதனைகளை மேலும் அறிந்து கொள்ள இவ்வலைப்பூவின் இணைப்பில் உள்ள மற்ற வலைப்பூக்களை பார்க்கவும். . . . .

Thursday, January 27, 2011

அமுதம் இதழ் கவிஞர் ஏகலைவன் குறித்த சிறப்புக்கட்டுரையை ஜனவரி 2011 இதழில் வெளியிட்டுள்ளது. அந்த இதழின் அட்டைப்படம் உங்கள் பார்வைக்கு. . .
Posted by கவிஞர் ஏகலைவன் at 5:52 AM

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

ஏகலைவனாகிய நான்...

ஏகலைவனாகிய நான்...

வலைப்பூவின் இணைப்பில்..

  • வாசகன் பதிப்பகம்
  • செந்தமிழ் கவிவனம்
  • தமிழ் அமுதம்.காம்
  • மரண கானா விஜி
  • மாற்றுத்திறனாளிகளின் செய்திகள்
  • பீனிக்ஸ் மனிதர்கள்
  • கவிச்சிதறல்

வந்து சென்றோர்...

Free Hit Counters
Hit Counters

கவிஞர் ஏகலைவன் குறித்து...

My photo
கவிஞர் ஏகலைவன்
கவிஞர் ஏகலைவன் சேலத்தைச் சொந்த ஊராகக்கொண்டு 1975ல் பிறந்த மாற்றுத்திறனாளியான இவர்,தற்போது நம்பிக்கை வாசல் இதழின் ஆசிரியராக செயலாற்றி வருகிறார். கவிதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள் என்ற‌ தனது படைப்புகள் மூலமாக தமிழ் இலக்கிய வட்டத்தில் வலம் வரும் இவர் பல்வேறு இதழ்களில் படைப்புகளை எழுதி வருவதோடு, வாசகன் பதிப்பகம் என்னும் பதிப்பகத்தை நிறுவி, கெளரவ பதிப்பாசிரிய‌ராகவும் இயங்கி வருகிறார். இவரது நூல்கள் : பயண வழிப்பூக்கள் (கவிதைத் தொகுப்பு), சாதனை படைக்கும் ஊனமுற்றவர்கள் - பாகம்1 & 2, ஊனமுறோரின் உயரிய சாதனைகள், சாதிக்கும் ஊனமுற்ற பெண்கள், கவிச்சிதறல்(மாற்றுத்திறன் படைப்பாளிகளின் கவிதைகள்), மாற்றுத்திறன் சாதனைச் சிகரங்கள், கல்விச் செல்வம், பெண்மையைப் போற்றுவோம், செந்தமிழே வணக்கம், வயிறு மட்டும் வாழ்க்கையல்ல(பதிப்பில்), இப்படிக்குத் தோழன்.
View my complete profile

Blog Archive

  • ►  2015 (1)
    • ►  January (1)
  • ►  2014 (25)
    • ►  November (2)
    • ►  September (3)
    • ►  July (6)
    • ►  June (1)
    • ►  May (5)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (41)
    • ►  December (2)
    • ►  November (2)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (10)
    • ►  July (3)
    • ►  June (6)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (4)
    • ►  February (3)
  • ►  2012 (26)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  July (2)
    • ►  June (1)
    • ►  May (5)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2011 (19)
    • ►  December (2)
    • ►  October (1)
    • ►  April (13)
    • ▼  January (3)
      • அமுதம் இதழ் கவிஞர் ஏகலைவன் குறித்த சிறப்புக்கட்டுர...
      • சிகரம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் திரு. வி. ...
      • சிகரம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் திரு. வி. ...
  • ►  2010 (27)
    • ►  October (2)
    • ►  January (25)
  • ►  2009 (19)
    • ►  February (16)
    • ►  January (3)

Followers

Ethereal theme. Theme images by compassandcamera. Powered by Blogger.